‘மண்ணின் மைந்தர்’ விருது

img

சிபிஎம் எஸ்.கவிவர்மனுக்கு ‘மண்ணின் மைந்தர்’ விருது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மனுக்கு மண்ணின் மைந்தர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.